Saturday, August 21, 2010

இன்று சிங்கார சென்னைக்கு பிறந்தநாளாம்



பெயரளவில் தான் சென்னை இப்பொது சிங்கார சென்னை உண்மையில் சேரியில் வாழும் குடிசை பகுதி மக்களை ஒடுக்குகின்ற, அழகிய கூவ நதியை சாக்கடை ஆக்கிய சிரழிந்த சென்னை தான் தற்போதைய அரசாங்கம் கூவ அழகு படுத்துகிறோம் என்று சொல்லி அந்த பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களை நகரத்துக்கு வெளியே 100 km தள்ளி இடம் தந்துள்ளது இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்க படாதா ??? ஒரு ஒரு நாளும் அவர்கள் சம்பாரிக்கும் சொற்ப பணம் பேருந்துக்கு செலவு செய்தே கரையாதா, பிரமாண்டமான தலைமை செயலகம் அமைக்க சென்னையில் நகரில் இடம் இருக்கிறது , வெளிநாட்டு காரங்கள் வந்து அவர்கள் தொழில் செய்ய நகரில் இடம் இருகின்றது னால் சென்னையில் பிறந்து வளர்ந்த மக்களுக்கு இடம் இல்லை, ஏன் தற்போது கட்டிய தலைமை செயலகத்தை நகருக்கு வெளியில் வைத்து இருந்தால் முக்கிய பிரமுகர்கள் நகருக்கு வெளிலே வந்து சென்று வருவார்கள், பல அரசு அலுவல்கள் நகருக்கு வெளியிலே நடக்கும் இதனால் போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் குறையும் இதை எல்லாம் யோசிக்க மாட்டார்கள் நகருக்கு உள்ளே பிரமாண்டமான தலைமைசெலகம் அமைத்த அரசு என்று மார்தட்டி கொள்ள வேண்டும். என்று மனிதனை மனிதனாய் பார்த்து அனைவரும் ஒடுக்க படாமல் நிமதியாய் வாழ்கிறார்களோ அப்போது கொண்டாடுங்க இது போன்ற விழாக்களை, காதலர்கள் தினம், புத்தாண்டு, இப்பொது சென்னை தினம் எப்பபா எத்தன ??? இவர்களுக்கு கூத்து அடிபதர்க்கு ஒரு காரணம் வேண்டும் நான் சென்னை தினத்திற்கு எதிராக பேசவில்லை அனால் சென்னை மாநகரில் ஒடுக்க படும் மக்களுக்கு ஒரு நல்ல வாழ்வையும், அவர்களின் வாழ்வாதாரதையும் நசுக்காமல் காப்பாற்றிய பிறகு கொண்டாடுங்கள்............இது போன்ற ஒரு நாளை வெறும் கொண்டாட்ட தினமாக மட்டும் பார்த்து நட்சத்திர ஹோடேல்களிலும், மெரனா விழும் காதலியோடு கூத்தடிக்க கூடும் நீங்கள் ஒடுக்கப்பட மக்களுக்காக கூடுங்கள் அவர்கள் வாழ்கையை வாழ்வாதாரத்தை காக்க

4 comments:

  1. உங்கள் வேண்டுகோளில் மனிதம் மிளிர்கிறது தோழர் ! கேட்கச் செவியுள்ளோர் கேட்கக் கடவது!!

    ReplyDelete
  2. அருமையான படைப்பு......வாழ்த்துகள்

    ReplyDelete
  3. Anna continue posts. romba naala inga varala pola..waiting for ur writings...

    ReplyDelete