Tuesday, April 12, 2011

தஞ்சை மக்களின் கோரிக்கைகள்

1 .தஞ்சாவூர் சுற்று சாலை பதியிலே நிக்குது அது முழுவட்ட சுற்று சாலையாக (மனகரம்பையில் இருந்து பிள்ளையார்பட்டி வரை)போடவேண்டும்.
2 .மாரிஸ் கார்னர் மற்றும் மாரியம்மன் கோயில் சாலை ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம்,
3 . போக்குவரத்து நெரிசலை தீர்க்க நாகை சாலை, கும்பகோணம் சாலை,திருவையாறு சாலை அகல படுத்த வேண்டும்
4 . பழைய புதிய பேருந்து நிலையங்களில் உள்ள சுகாதாரக்கேடை நீக்கி தூய்மையாக வைக்க வேண்டும்
5 . பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால் பேருந்து நிறுத்த மிகவும் சிரமமாக உள்ளது அதனால் அரியலூர், குடந்தை பேருந்துகள் நிறுத்த கரந்தையில் ஒரு பேருந்து நிலையம் வேண்டும்
6 . தஞ்சை காமராஜ் மார்கெட் 50 ஆண்டுகள் பழமையான மார்கெட் இப்பொது மக்கள் தொகை பெருக்கத்தால் அந்த மார்கெட் போதுமான வசதி இல்லை ஆகவே வேறு இடத்தில புதிய மார்கெட் ஏற்படுத்த வேண்டும்
7 தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கை மேம்படுத்த வேண்டும்
8. பழைய பேருந்து நிலையம் மற்றும் பெரிய கோயில் முன்பாக சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்
9 . தஞ்சையில் நடைபாதையில் மற்றும் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்த முடியாமல் வைக்க பட்டு இருக்கும் கடைகளை அப்புற படுத்த வேண்டும்,
10 .தஞ்சையில் பல் மருதுவக்களுரி மற்றும் மீன் வளகல்லுரி அமைக்க வேண்டும்
11 .வரலாற்று சிறப்ப்பு மிக்க தஞ்சாவூர் நகராட்சிய மாநகராட்சி ஆகணும்
12.தஞ்சையில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும்
13 . அரியலூர் -தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை அமைக்கும் செலவை தமிழக அரசு ஏற்க்க வேண்டும் ....


PEOPLE OF THANJAVUR WANT FOLLOWING DEVELOPMENTS
1.THANJAVUR RING ROAD PHASE II (from Pillaiyarpatti and link Neelagiri Thottam, Vannarapettai, Ramanathapuram, Sakkarasamandham, Velur, Rajendhiram and end at Manakarambai.) SHOULD BE LAID
2.NEW ROB AT THANJAVUR MARIS CORNER AND MARIAMMAN KOIL ROAD
3.TO EASE THE TRAFFIC CONGESTION KUMBAKONAM,NAGAPATNAM,THIRUVAIYARU ROAD SHOULD BE WIDENED
4.OLD AND NEW BUS STAND SHOULD BE MAINTAINED CLEAN
5.DUE TO INCREASE IN NUMBER OF BUSES IN THANJAVUR OLD BUS STAND, GOVERNMENT SHOULD CONSTRUCT A NEW BUS STAND IN KARANTHAI FOR ARIYALUR AND KUMBAKONAM BUSES
6.DUE TO LACK OF FACILITY IN THANJAVUR KAMARAJ MARKET, NEW MARKET SHOULD BE CONSTRUCTED
7.ANNAI SATHYA STADIUM SHOULD BE IMPROVED
8.SHOULD CONSTRUCT SUBWAY NEAR OLD BUS STAND AND THANJAVUR BIG TEMPLE
9.REMOVE ENCROACHMENT IN PLATFORM AND OLD BUS STAND
10.FISHERY AND DENTAL COLLEGE SHOULD BE ESTABLISHED
11.THANJAVUR MUNICIPALITY SHOULD BE UPGRADED AS MUNICIPAL CORPORATION
12. GOVERNMENT SHOULD START AGRO BASED INDUSTRIES
13.TAMILNADU GOVERNMENT SHOULD SHOW INTERST IN TAKING PART IN THE ARIYALUR-THANJAVUR-PATTKOTAI NEW RAILWAY LINE PROJECT.

No comments:

Post a Comment